OSDN Git Service

L10n updates for: ta
authorNVDA translation automation <nvda-translations@freelists.org>
Thu, 17 Nov 2016 14:05:55 +0000 (00:05 +1000)
committerNVDA translation automation <nvda-translations@freelists.org>
Thu, 17 Nov 2016 14:05:55 +0000 (00:05 +1000)
From translation svn revision: 29941

Authors:
Dinakar T.D. <td.dinkar@gmail.com>

Stats:
5 1 user_docs/ta/userGuide.t2t
 1 file changed, 5 insertions(+), 1 deletion(-)

user_docs/ta/userGuide.t2t

index 6aded76..3cff789 100644 (file)
@@ -91,6 +91,7 @@ NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயக்கமு
 - நிர்வாக சிறப்புரிமையுடன் ஒரு பயன்பாட்டைத் துவக்க முற்படும்பொழுது, பயனர் கணக்குக் கட்டுப்பாட்டுத் திரைகளைப் படிக்க இயலாது. 
 - விண்டோஸ் 8 மற்றும் அதன் பின் வெளிவந்த இயக்கமுறைமைகள்: தொடு திரை உள்ளீட்டிற்கு ஆதரவில்லை.
 - விண்டோஸ் 8 மற்றும் அதன் பின் வெளிவந்த இயக்கமுறைமைகள்: விண்டோஸ் ஸ்டோர் பயன்பாடுகளில், உலாவு நிலை, தட்டச்சிடப்பட்ட வரியுருக்களைப் படித்தல் ஆகிய வசதிகள் இல்லை.
+- விண்டோஸ் 8 மற்றும் அதன் பின் வெளிவந்த இயக்கமுறைமைகள்: பின்னணி ஒலியைத் தாழ்த்தும் வசதியில்லை. 
 -
 
 ++ என்விடிஏவை நிறுவுதல் ++
@@ -777,10 +778,13 @@ NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயக்கமு
 
 என்விடிஏ பேசிக் கொண்டிருக்கும்பொழுது, அல்லது இயக்கத்தில் இருக்கும்பொழுது, பின்னணியில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலிகளின் அளவைத் தாழ்த்த வேண்டுமா என்று தீர்மானிக்க இச்சேர்க்கைப் பெட்டி உதவுகிறது. இவ்வசதி, விண்டோஸ் 8.1, அல்லது அதற்கும் மேலான இயக்கமுறைமைகளில் மட்டும்தான் செயற்படும். 
 - பின்னணி ஒலியின் அளவைத் தாழ்த்தாது: பின்னணியில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலியின் அளவை என்விடிஏ தாழ்த்தாது.
-- பேசும்பொழுதும், ஒலியை எழுப்பும் பொழுதும், பின்னணி ஒலியின் அளவைத் தாழ்த்தும்: பேசும்பொழுதும், ஒலியை எழுப்பும்பொழுதும் மட்டும்தான், என்விடிஏ, பின்னணியில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலி அளவைத் தாழ்த்தும். ஆனால், இவ்வசதி எல்லா ஒலிப்பான்களிலும் செயற்்படுவதில்லை. 
+- பேசும்பொழுதும், ஒலியை எழுப்பும்பொழுதும் பின்னணி ஒலியின் அளவைத் தாழ்த்தும்: பேசும்பொழுதும், ஒலியை எழுப்பும்பொழுதும் மட்டும்தான், என்விடிஏ, பின்னணியில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலி அளவைத் தாழ்த்தும். ஆனால், இவ்வசதி எல்லா ஒலிப்பான்களிலும் செயற்்படுவதில்லை. 
 - பின்னணி ஒலியின் அளவை எப்பொழுதும் தாழ்த்தும்: என்விடிஏ இயக்கத்தில் இருக்கும்பொழுதெல்லாம், பின்னணியில் கேட்கும் பிற பயன்பாடுகளின் கேட்பொலிகளின் அளவை எப்பொழுதும் தாழ்த்தி வைத்திருக்கும். 
 - 
 
+என்விடிஏ நிறுவப்பட்டிருக்கும் பொழுதுதான் இவ்விருப்பத் தேர்வு கிடைப்பில் இருக்கும். 
+என்விடிஏவின் பெயர்த்தகு, மற்றும் தற்காலிகப் படிகளில் பின்னணி ஒலியைத் தாழ்த்தும் வசதிக்கு ஆதரவில்லை. 
+
 +++ குரல் அமைப்புகள் (என்விடிஏ+கட்டுப்பாடு+v) +++[VoiceSettings]
 முதன்மை விருப்பங்கள் உட்பட்டியலில் இருக்கும் குரல் அமைப்புகள் உரையாடல், குரலின் ஒலியை மாற்றியமைக்கும் விருப்பத் தேர்வினைக் கொண்டுள்ளது. 
 எங்கிருந்து வேண்டுமானாலும் என்விடிஏவின் பேச்சுக் குறியீடுகளை கட்டுப்படுத்தும் மாற்று வழியைப் பற்றி அறிய, [ஒலிப்பான் அமைப்புகள் வளையம் #SynthSettingsRing] பிரிவைக் காணவும்.