OSDN Git Service

Tamil (ta):
authorDinakar T.D. <td.dinkar@gmail.com>
Tue, 20 Mar 2012 10:50:56 +0000 (10:50 +0000)
committerMesar Hameed <mhameed@src.gnome.org>
Tue, 20 Mar 2012 10:50:56 +0000 (10:50 +0000)
  userGuide.t2t matching 5035
  nvda.po matching 5044

source/locale/ta/LC_MESSAGES/nvda.po
user_docs/ta/userGuide.t2t

index daa7247..bb1bab3 100644 (file)
@@ -3,7 +3,7 @@ msgstr ""
 "Project-Id-Version: \n"
 "Report-Msgid-Bugs-To: nvda-translations@freelists.org\n"
 "POT-Creation-Date: 2012-03-01 05:30+0000\n"
-"PO-Revision-Date: 2012-03-01 21:46+0530\n"
+"PO-Revision-Date: 2012-03-12 19:54+0530\n"
 "Last-Translator: DINAKAR T.D. <td.dinkar@gmail.com>\n"
 "Language-Team: DINAKAR T.D. <td.dinkar@gmail.com>\n"
 "MIME-Version: 1.0\n"
@@ -2339,7 +2339,7 @@ msgstr "ஆவணத்திலுள்ள தற்போதைய பொர
 #: controlTypes.py:299
 #: controlTypes.py:323
 msgid "alert"
-msgstr "à®\8eà®\9aà¯\8dà®\9aரி"
+msgstr "à®\95வனிà®\95à¯\8dà®\95!"
 
 #: speech.py:1037
 msgid "align center"
index a407e5c..62570b4 100644 (file)
@@ -28,7 +28,7 @@ NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயங்குத
 - சாளரப் புகுபதிவு, பிற பாதுகாப்பான திரைகளில் செயற்படும் திறன்
 - Microsoft Active Accessibility, Java Access Bridge, IAccessible2, UI Automation போன்ற பொது அணுகு இடைமுகப்பிற்கு ஆதரவு. UI Automation, விண்டோஸ் 7, அதற்கு பின்னருமான இயங்குதளங்களில் மட்டுமே ஆதரவளிக்கப்படுகிறது. 
 - விண்டோஸ் கட்டளைத் தூண்டி (command prompt), முணைய செயலிகளுக்கு ஆதரவு
-
+-
 
 ++ அனைத்துலக மயமாக்கம் ++
  மக்கள் உலகின் எப்பகுதியிலிருந்தாலும், எந்த மொழியை பேசினாலும்,  எல்லோரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்பது முக்கியம். 
@@ -50,7 +50,7 @@ NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயங்குத
 ++ உரிமம் மற்றும் காப்புரிமை ++
 காப்புரிமை (C) {ஆண்டுகள்} என்விடிஏ பங்களிப்பாளர்கள்
 இது எல்லோருக்குமான பொது (இரண்டாம் பதிப்பு) உரிமத்தின் கீழ் வருகிறது. 
-இம்மென்பொருளை தாங்கள் மாற்றவோ பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ தடையில்லை. அப்படி செய்யும்பொழுது, இம்மென்பொருளின் உரிமத்தையும், திறமூலத்தையும் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த விதி, இம்மென்பொருளின் மூலத்திற்கும், மாற்றப்பட்ட வடிவத்திற்கும், இம்மென்பொருளிலிருந்து பெறப்பட்ட பிற பணிகளுக்கும் பொருந்தும். 
+இம்மென்பொருளை தாங்கள் மாற்றவோ பிறருடன் பகிர்ந்து கொள்ளவோ தடையில்லை. அப்படிச் செய்யும்பொழுது, இம்மென்பொருளின் உரிமத்தையும், திறமூலத்தையும் கேட்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த விதி, இம்மென்பொருளின் மூலத்திற்கும், மாற்றப்பட்ட வடிவத்திற்கும், இம்மென்பொருளிலிருந்து பெறப்பட்ட பிற பணிகளுக்கும் பொருந்தும். 
 கூடுதல் தகவல்களுக்கு, உதவி பட்டியலிலுள்ள உரிம விவரங்களைக் காணவும்.
 உரிமத்தைப் படிப்பதற்கான இணைய முகவரி: [http://www.gnu.org/licenses/old-licenses/gpl-2.0.html\]
 
@@ -60,7 +60,7 @@ NonVisual Desktop Access (NVDA), விண்டோஸ் இயங்குத
 - நினைவகம்: 256 எம்பி ராம் அல்லது அதற்கும் மேல்
 - செய்முறை வேகம்: 1.0 GHz அல்லது அதற்கும் மேல்
 - சேமிப்பகம்: சுமார் 50 எம்பி
-
+-
 
 + என்விடிஏவைப் பெறுவது +
 இதுவரை தங்களிடம் என்விடிஏ இல்லையென்றால், இதன் பிரதியொன்றை, இந்த இணையதலத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்: [http://www.nvda-project.org/]
@@ -146,7 +146,7 @@ http://www.nvda-project.org/wiki/RunningAutomaticallyFromAUSBDrive
 விசை உள்ளிடு உதவி இயக்கத்தில் இருக்கும்பொழுது, ஒரு கூட்டு விசைக்கு என்விடிஏவின் கட்டளைகள் கட்டப்பட்டிருந்தால், அக்கூட்டு விசைகளை அழுத்தும்பொழுது, அவ்விசைக் கட்டளை என்னவென்று அறிவிக்கும். விசை உள்ளிடு உதவி நிலையில், விசைகள் அழுத்தப்படும்பொழுது, அவ்விசைகளுக்கான கட்டளைகள் செயற்படுத்தப்படுவதில்லை. ஆகவே, தாங்கள் தயக்கமின்றி எல்லா கூட்டு விசைகளையும் அழுத்தி, அவ்விசைகளுக்கு எந்த என்விடிஏ விசைக் கட்டளைகள் கட்டப்பட்டுள்ளது என்று அறியலாம்.
 
 
-+++ விசைப்பலகை வரைவுகள் +++
+ +++ விசைப்பலகை வரைவுகள் +++
 என்விடிஏ தற்பொழுது ஓரிணை விசைக் கட்டளைகளை கொண்டுள்ளது.
  மேசைக்கணினி, மடிக்கணினி, ஆகியவையே ஓரிணை விசைக் கட்டளைகளாகும்.
  
@@ -155,8 +155,8 @@ http://www.nvda-project.org/wiki/RunningAutomaticallyFromAUSBDrive
 மேசைக்கணினி வரைவில், எண் திட்டு விசைகளை என்விடிஏ மிகுதியாகப் பயன்படுத்துகிறது. 
  பெரும்பாலான மடிக்கணினிகளில் எண் திட்டு இருப்பதில்லை. ஆகவே, மடிக்கணினி வரைவில் முகப்பெழுத்துப் பூட்டு, என்விடிஏ மாற்று விசையாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்விசையுடன், தேவைப்படுமானால், கண்ட்ரோல், ஷிஃப்ட், போன்ற பிற விசைகளையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, விசைப்பலகையின் வலப்பக்க விசைகளை (j k l 8 9 0 போன்றவை) அழுத்த வேண்டும். 
 
-++ என்விடிஏ பட்டியல் ++
-முன்னுரிமை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ள பல என்விடிஏ அமைப்புகள் உரையாடல்களை இயக்கவும், உதவி பெறவும், அமைவடிவத்தை சேமிக்கவும், சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்கு திரும்பிச் செல்லவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும், என்விடிஏ பட்டியல் உதவுகிறது. 
+  ++ என்விடிஏ பட்டியல் ++
+ முன்னுரிமை விருப்பங்கள் உட்பட்டியலில் உள்ள பல என்விடிஏ அமைப்புகள் உரையாடல்களை இயக்கவும், உதவி பெறவும், அமைவடிவத்தை சேமிக்கவும், சேமிக்கப்பட்ட அமைவடிவத்திற்கு திரும்பிச் செல்லவும், என்விடிஏவை விட்டு வெளியேறவும், என்விடிஏ பட்டியல் உதவுகிறது. 
 
 கணினி இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது என்விடிஏ பட்டியலை எந்த நேரமும் இயக்க, என்விடிஏ+n விசையை அழுத்தவும். 
 
@@ -415,7 +415,7 @@ Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome, Adobe Reader, Adobe
 - d:  ஆரியா நிலக்குறி
 - o: பதிந்துள்ள பொருள்
 - 1 முதல் 6: 1 முதல் 6 நிலை வரையிலான தலைப்புகள்
-
+-
 %kc:endInclude
 
 ++ அங்கங்களின் பட்டியல் ++
@@ -772,7 +772,7 @@ Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome, Adobe Reader, Adobe
 - பேசு: முன்னேற்றப் பட்டையின் புதுப்பித்தல்களை, என்விடிஏ விழுக்காட்டில் அறிவிக்கும். 
 - சிற்றொலிகளை எழுப்பு: முன்னேற்றப் பட்டையின் புதுப்பித்தல்களுக்கு, என்விடிஏ சிற்றொலிகளை எழுப்பும். சிற்றொலிகள் உச்சத்திற்கு நகரும்பொழுது, முன்னேற்றப் பட்டை முடிவை நெருங்குகிறது என்று பொருள். 
 - பேசு, சிற்றொலிகளை எழுப்பு: முன்னேற்றப் பட்டையின் புதுப்பித்தல்களுக்கு, என்விடிஏ பேசவும், சிற்றொலிகளை எழுப்பவும் செய்யும். 
-
+-
 
 ==== பின்னணி முன்னேற்றப்பட்டைகளின் இயக்கத்தை அறிவி ====
 இந்த தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், திரையின் முன்னணியில் இல்லாத முன்னேற்றப் பட்டைகளின் புதுப்பித்தல்களை அறிவிக்கும். 
@@ -849,7 +849,7 @@ Mozilla Firefox, Microsoft Internet Explorer, Google Chrome, Adobe Reader, Adobe
 - உரைத் தொகுதிகள்
 - நிலக்குறிகள்
 - சட்டகங்கள்
-
+-
 
 ==== சுட்டிக்கு பிறகு ஏற்படும் வடிவமைப்பு மாற்றங்களை அறிவி ====
 இந்த தேர்வுப் பெட்டியை தேர்வு செய்தால், படிக்கப்படும் வரிகளிலுள்ள வடிவமைப்பு மாற்றங்களை அறிவிக்க, என்விடிஏ அறிவுருத்தப்படும். 
@@ -865,9 +865,9 @@ Microsoft Word போன்று, வடிவமைப்புகள் ம
 - இயல்பான அகராதி: இதில் ஏற்றப்படும் விதிகள், என்விடிஏவின் எல்லாப் பேச்சையும் பாதிக்கும்.
 - குரல் அகராதி: இதில் ஏற்றப்படும் விதிகள், தற்பொழுது செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒலிப்பானின் குரலை மட்டுமே பாதிக்கும். 
 - தற்காலிக அகராதி: இதில் ஏற்றப்படும் விதிகள் எல்லாப் பேச்சையும் பாதிக்கும். ஆனால், இவை தற்காலிகமானவை, என்விடிஏ மறுஇயக்கம் செய்யப்படும் வரைதான் செயலில் இருக்கும். 
+-
 
-
-எல்லா அகராதி உரையாடல் பெட்டிகள், பேச்சை செய்முறைப் படுத்த, விதிகளின் வரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். 
+எல்லா அகராதி உரையாடல் பெட்டிகளும் பேச்சை செய்முறைப் படுத்த, விதிகளின் வரிசைப் பட்டியலைக் கொண்டிருக்கும். 
 இந்த உரையாடல், ஏற்று, தொகு, நீக்கு ஆகிய பொத்தான்களையும் கொண்டிருக்கும். 
 
 ஒரு விதியை ஏற்ற, 'ஏற்று' பொத்தானை அழுத்தி, உரையாடல் பெட்டியில் தோன்றும் களங்களை நிரப்பியவுடன், 'சரி' பொத்தானை அழுத்தவும். 
@@ -980,10 +980,10 @@ SAPI 5 என்பது மென்பொறுள் பேச்சொல
 - Microsoft Speech Platform - Server Runtime (Version 11), x86: http://www.microsoft.com/download/en/details.aspx?id=27225
 - Microsoft Speech Platform - Server Runtime Languages (Version 11): http://www.microsoft.com/download/en/details.aspx?id=27224
 - உரையிலிருந்து பேச்சுக்கும், குரல் உணருதலுக்கும் இப்பக்கத்தில் பல கோப்புகள் உள்ளன.
-விரà¯\81à®®à¯\8dபபà¯\8dபà®\9fà¯\81à®®à¯\8d à®®à¯\8aழிà®\95à¯\8d/à®\95à¯\81ரலுக்கான TTS தரவுகளைக் கொண்ட கோப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
+விரà¯\81à®®à¯\8dபபà¯\8dபà®\9fà¯\81à®®à¯\8d à®®à¯\8aழிà®\95ளà¯\8d/à®\95à¯\81ரலà¯\8dà®\95ளுக்கான TTS தரவுகளைக் கொண்ட கோப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
 எடுத்துக்காட்டாக, MSSpeech_TTS_en-US_ZiraPro.msi என்கிற கோப்பு, அமெரிக்க ஆங்கில குரலுக்கான கோப்பாகும்.
-
-
+ -
+-
 
 ++ ஆடியோ லாஜிக் டி.டி.எஸ். 3 ++
 இது இத்தாலிய மொழிக்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள வணிகநோக்கிலான பேச்சொலிப்பானாகும். 
@@ -1100,8 +1100,8 @@ Handy Tech நிறுவனத்தின் எல்லா காட்ச
 - Baum: SuperVario, PocketVario
 - HumanWare: Brailliant, BrailleConnect
 - APH: Refreshabraille
-
-Baum à®¨à®¿à®±à¯\81வனமà¯\8d à®\89à®±à¯\8dபதà¯\8dதி à®\9aà¯\86யà¯\8dயà¯\81à®®à¯\8d à®\87னà¯\8dனà¯\81à®®à¯\8d à®\9aில பிரெயில் காட்சியளிப்புகளும் செயற்படும். ஆனால், இது பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை.
+-
+Baum à®¨à®¿à®±à¯\81வனமà¯\8d à®\89à®±à¯\8dபதà¯\8dதி à®\9aà¯\86யà¯\8dயà¯\81à®®à¯\8d à®\87னà¯\8dனà¯\81à®®à¯\8d à®ªà®¿à®± பிரெயில் காட்சியளிப்புகளும் செயற்படும். ஆனால், இது பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை.
 
 யுஎஸ்பி மூலம் இணைப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் யுஎஸ்பி இயக்கிகளை முதலில் நிறுவ வேண்டும். 
 APH Refreshabraille காட்சியளிப்பிற்கு, யுஎஸ்பி நிலையை சீரியலுக்கு மாற்ற வேண்டும். 
@@ -1222,7 +1222,7 @@ BRLTTY என்பது, இன்னும் பல பிரெயில்
 None உட்பட ஒவ்வொரு விசை உள்ளிடும், ஒரு பிரிவில் ஒருமுறைதான் பட்டியலிடப்பட முடியும். 
 - பயனர் கட்டளைகளின் பெயர் இடப்பக்கமாகவும், அவைகளுக்கான கட்டளைகள் வலப்பக்கமாகவும் அமைந்துள்ளன. வலப்பக்கமாக இருக்கும் கட்டளைகளின் எண்ணிக்கை, ஒன்றிற்கும் மேலாக இருந்தால், அவைகளுக்கிடையே ஒரு கால் புள்ளியை (,) வைக்க வேண்டும். எடுத்துக்காட்டு: sayTime = kb:nvda+f12,kb:NVDA+t.
 கால் புள்ளியில் முடியும் சைகை இனங்காட்டிகள் மேற்கோளினுள் அல்லது அடைப்புக் குறியினுள் குறிப்பிடப்பட வேண்டும். எடுத்துக்காட்டு: sayTime=(kb:NVDA+,) அல்லது sayTime = "kb:NVDA+,".
-
+-
 
 சைகை இனங்காட்டிகள், விசைப்பலகைக்கு kb, பிரெயில் காட்சியளிப்பிற்கு br என்கிற இரு சாதனக் குறிகளைக் கொண்டுள்ளது. ஒரு உட்சாதனத்தை, விசைப்பலகை வரைவை அடைப்புக் குறியினுள் விருப்பத் தேர்வாகக் குறிப்பிடலாம். தொடர்ந்து முக்கால் புள்ளி இடப்பட வேண்டும். பிறகு, கூட்டல் குறிகலைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள விசைப் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.
 விசைப்பலகை இனங்காட்டிகளுக்கு, அடைப்புக் குறியினுள் கொடுக்கப்பட்டிருப்பவை, விருப்பத் தேர்வுகளாக அமைந்திருக்கும் விசைப்பலகை வரைவாகும்.
@@ -1236,7 +1236,7 @@ None உட்பட ஒவ்வொரு விசை உள்ளிடும
 + என்விடிஏ பட்டியலின் கருவிகள் உட்பட்டியலில் உள்ள செயற்குறிப்பேட்டைத் திறக்கவும்.
 + சமீபத்திய செயற்குறிப்புகளை ஆராயவும்.
 பிரிவு, பயனர் கட்டளையின் பெயர் உட்பட தாங்கள் அழுத்திய விசையின் தகவலை இதில் காண்பீர்கள். 
-
++
 
 தேதி நேர பயனர் கட்டளையுடன், என்விடிஏ+ஷிஃப்ட்+t விசையை எவ்வாறு கட்டப்பட வேண்டுமென்று கீழ்வரும் எடுத்துக்காட்டு விளக்குகிறது.
 
@@ -1285,7 +1285,7 @@ Input help: gesture kb(desktop):nvda+f12, bound to script dateTime on globalComm
 + கூடுதல் தகவல் +
 கூடுதல் தகவல்களைப் பெறவும், என்விடிஏ குறித்து உதவி பெறவும் என்விடிஏவின் இணையதளத்திற்குச் செல்லவும். இணைய முகவரி: http:www.nvda-project.org/.
 இதில், கூடுதல் ஆவணங்கள், தொழில்நுட்ப உதவி, சமூக வளங்களையும் காண்பீர்கள்.
-à®\8eனà¯\8dவிà®\9fிà®\8f à®\89à®°à¯\81வாà®\95à¯\8dà®\95à®®à¯\8d, à®µà®³à®\99à¯\8dà®\95ளà¯\8d à®\95à¯\81றிதà¯\8dதà¯\81 à®\87நà¯\8dத à®\87ணà¯\88யதளதà¯\8dதிலà¯\8d à®\95à¯\82à®\9fà¯\81தலà¯\8d à®¤à®\95வலà¯\8dà®\95ளà¯\88à®\95à¯\8d à®\95ாணà¯\8dபà¯\80à®°à¯\8dà®\95ள்.
+à®\8eனà¯\8dவிà®\9fிà®\8f à®\89à®°à¯\81வாà®\95à¯\8dà®\95à®®à¯\8d, à®µà®³à®\99à¯\8dà®\95ளà¯\8d à®\95à¯\81றிதà¯\8dதà¯\81 à®\87நà¯\8dத à®\87ணà¯\88யதளதà¯\8dதிலà¯\8d à®\95à¯\82à®\9fà¯\81தலà¯\8d à®¤à®\95வலà¯\8dà®\95ளà¯\88யà¯\81à®®à¯\8d à®\95ாணலாம்.
 
 ==== தமிழாக்கம் ====